( 21 Sep, 2015) ஐந்து அம்சங்கள் என்பன.... Published By : upscgk.com ஐந்து அம்சங்கள் என்பன.... 1.பஞ்ச கண்ணியர் அகலிகை,சீதை,தாரை,திரெளபதி,மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம்,ஏலம்,கற்பூரம்,சாதிக்காய்,தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,தயிர்,தேன்,நெய்,பால். 4.பஞ்சபாண்டவர் தருமன்,பீமன்,அர்ஜுனன்,நகுலன்,சகாதேவன். 5.பஞ்சசீலம் கொல்லாமை,பொய்யாமை,கல்லாமை,காமமின்மை,இரவாமை. 6.பஞ்சதிராவிடர் தெலுங்கர்,திராவிடர்,கன்னடர்,மகாராஷ்டிரர்,கூர்ஜரர். 7.பஞ்சபட்சி வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில். 8.பஞ்சபுராணம் தேவாரம்,திருவாசகம்,திருவிசைப்பா,திருப்பல்லாண்டு,பெரியபுராணம். 9.பஞ்சரத்தினம் வைரம்,முத்து,மாணிக்கம்,நீலம்,மரகதம். 10.பஞ்சவர்ணம் வெண்மை,கருமை,செம்மை,பொன்மை,பசுமை. 11.பஞ்சாங்கம் கரணம்,திதி,நட்சத்திரம்,யோகம்,வாரம். 12.பஞ்சமூலம் செவ்வியம்,சித்திரமூலம்,கண்டுபாரங்கி,பேரரத்தை,சுக்கு. 13.பஞ்சபாதகம் பொய்,களவு,கள்ளுண்ணல்,குருநிந்தை,கொலை. 14.பஞ்சபாணம் முல்லை,அசோகு,வனசம்,சூதம்,நீலம். 15.பஞ்சாயுதம் சங்கு,சக்கரம்,கதை,கத்தி,வில். 16.பஞ்சபரமோட்டி அருகர்,சித்தர்,உபாத்தியாயர்,ஆசிரியர்,சாதுக்கள். 17.பஞ்சசிகை தலை,உச்சி,கண்,புருவம்,முழங்கை. 18.பஞ்சதேவர் பிரம்மா,விஷ்ணு,உருத்திரன்,மகேசுரன்,சதாசிவன். 19.பஞ்சஸ்தலம் காசி,சோமநாத்,பூரி,ராமேஸ்வரம்,வைத்தியநாத்.