( 21 Sep, 2015) உவமையால் விளக்கப்பெறும் பொருளைக் கண்டுபிடி Published By : upscgk.com உவமையால் விளக்கப்பெறும் பொருளைக் கண்டுபிடி உவமையால் விளக்கப்பெறும் பொருளைக் கண்டுபிடி வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை போல - நிலையாமை காராண்மை போல ஒழுகுதல் - வள்ளல் தன்மை நிலத்தறைந்தான் கை பிழையாதற்று - துன்பம் விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது புதையல் காத்த பூதம் போல - பயனின்மை தாமரை இலை தண்ணீர் போல - பற்றற்றது பால்மனம் மாறா குழந்தை போல - வெகுளி கடல் மடை திறந்த வெள்ளம் போல - விரைவாக வெளியேறுதல் உடுக்கை இழந்தவன் கைபோல - நட்பு இடியோசை கேட்ட நாகம் போல - அச்சம், மிரட்சி புலி சேர்ந்து போகிய கல்லனை போல - வயிறு சிப்பிக்குள் முத்து போல - மேன்மை உமிகுற்றி கை வருந்தல் போல - பயனற்ற சொல் நீரும் நெருப்பும் போல - விலகுதல் வெள்ளத்தனைய மலர் நீட்டம் - முயற்சிக்கேற்ற பலன் எட்டாப்பழம் புளித்தது போல - விலகுதல் கடன்பட்டவர் நெஞ்சம் போல - வேதனை நவில்தோறும் நூல் நயம்போல - பண்பாளரின் தொகுப்பு உடுக்கை இழந்தவன் கை போல - நட்பு அன்றளர்ந்த தாமரை போல - சிரித்த முகம் பகலவனைக் கண்ட பனி போல - நீங்குதல் குன்றேறி யானை போர் கண்டது போல - செல்வத்தின் சிறப்பு கனியிருப்ப காய்கவர்ந்தற்று - இன்னா சொல் உள்ளங்கை நெல்லிக்கனி போல - தெளிவு பகலவனை கண்ட பனிபோல - துன்பம் நீங்கிற்று சிறுதுளி பெரு வெள்ளம் - சேமிப்பு தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் - பாசம், பந்தம் நகமும் சதையும் போல - ஒற்றுமை நீர் மேல் எழுத்து போல - நிலையற்ற தன்மை கண்ணைக் காக்கும் இமை போல - பாதுகாப்பு அடியற்ற மரம் போல - வீழ்ச்சி செல்லரித்த நூலை போல - பயனின்மை வேலியே பயிரை மேய்ந்தது போல - நம்பிக்கை துரோகம் கிணற்றுத் தவளை போல - அறியாமை செவிடன் காதில் ஊதிய சங்கு போல - பயனற்றது அச்சில் வார்த்தாற் போல - உண்மைத் தன்மை ஊமை கண்ட கனவு போல - இயலாமை மதில் மேல் பூனை போல - முடிவெடுக்காத நிலை பசுத்தோல் போர்த்திய புலி - வஞ்சகம் குரங்கு கையில் பூமாலை போல - பயனற்றது நீறு பூத்த நெருப்பு போல - பொய்த்தோற்றம் இலைமறை காளிணி போல - மறைபொருள் அத்தி பூத்தாற்போல - எப்பொழுதாவது பசுமரத்தாணி போல - ஆழமாக பதித்தல் நாய் பெற்ற தெங்கப்பழம் - அனுபவிக்க தெரியாமை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல - துன்பத்தை மழை காணா பயிர் போல - வாட்டம் அதிகப்படுத்துதல் திருடனுக்கு தேள் கொட்டியது போல - தவிப்பு